Dinner Tickets

🎉 MTS Deepavali Kondattam - Dinner Tickets Now Available! 🥳

வணக்கம்,

மாசசூசெட்ஸ் தமிழ்ச் சங்கம் வழங்கும் தீபாவளி கொண்டாட்டத்தில் பங்கேற்க கிடைத்த அமோக வரவேற்பிற்கு எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

இரவு உணவுச் சீட்டுகள் இப்போது வாங்குவதற்கு கிடைக்கின்றன என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் ஆதரவுக்கு மீண்டும் ஒருமுறை நன்றி. தீபாவளி கொண்டாட்டத்தை உங்களுடன் கொண்டாட ஆவலுடன் காத்திருக்கிறோம்.

We extend our heartfelt gratitude for the overwhelming response to the MTS Deepavali celebration event. Your support to our sangam is truly appreciated.

We are pleased to inform you that lunch and dinner tickets are now available for purchase. Secure your tickets now and join us for a delightful culinary experience.

Thank you once again for your support. We look forward to celebrating Deepavali Kondattam with you.

Please note that food tokens for the event will be exclusively available for online purchase before the event day, and they will not be available for purchase on the venue premises.

Veg Menu: Price $15

Vegetable  Manchurian

Dindigul Vegetable Biryani

Paneer Butter Masala

Raitha

Chapathi

Curd Rice

Mango pickle

Pineapple Kesari


Non Veg Menu  Price $18

Chili Chicken

Chicken Biryani

Chicken Gravy

Raitha

Malabar Parotta

Curd Rice

Mango pickle

Pineapple kesari